“உங்க வேலையைப் பாருங்க” CM விஜய்க்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அதிரடி பதிலடி.. “தமிழ்நாடு எங்கள் மாநில நிர்வாகத்தில் தலையிடக் கூடாது” என பரபரப்பு பேச்சு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உங்க வேலையைப் பாருங்க” CM விஜய்க்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அதிரடி பதிலடி.. “தமிழ்நாடு எங்கள் மாநில நிர்வாகத்தில் தலையிடக் கூடாது” என பரபரப்பு பேச்சு..!!

Published

on

கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்து கோரிக்கை விடுத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள். நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறைந்தபட்ச நாகரிகத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு தங்களது மாநில நிர்வாகத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். இரு மாநில எல்லைகளிலும் பல்வேறு விவகாரங்களால் பரபரப்பு நிலவி வரும் சூழலில், கர்நாடக முதலமைச்சரின் இந்த அதிரடி பதில் அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in