80 களில் கலக்கிய சினிமா நடிகைகள் தற்போது எப்படி உள்ளார்கள் என்று தெரியுமா ..? புகைப்படங்கள் உள்ளே ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

80 களில் கலக்கிய சினிமா நடிகைகள் தற்போது எப்படி உள்ளார்கள் என்று தெரியுமா ..? புகைப்படங்கள் உள்ளே .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில்”கல்லுக்குள் ஈரம்” என்னும் படம் மூலம் கோலிவுட் சினிமா துறையில் தனது பயணத்தை தொடர்ந்தார் நடிகை விஜயசாந்தி அவர்கள். இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் தெலுங்கு ஆகிய அணைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.

விஜயசாந்தி அவர்கள் அன்று முதல் இன்று வரை பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து பணியற்றியுள்ளார் ,இவர் படங்கள் அனைத்திலுமே இவருக்கு என்று ஒரு ஆக்ஷன் காட்சிகள் அந்த படத்தில் இருக்கும்.நடிகை விஜயசாந்தி பல்வறு திரை படங்களில் பல்வேறு நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார் ,

Advertisement

இன்றளவும் இவரின் பெயரை சொன்னால் தெரியாத ஆட்களே இருக்க முடியாது ,இவர் பேருக்கு ஏற்றது போல் அமைதியாக இருந்தாலும் பலரின் மனதை கவர்ந்த நடிகையும் ஒருவராக இவரும் திகழ்கின்றார் , இவர் தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்க ஆளே தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in