தமிழ் சினிமாவில் 90-களில் கலக்கிய நடிகை சத்யபிரியாவின்…. பீமரத சாந்தி விழா புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமாவில் 90-களில் கலக்கிய நடிகை சத்யபிரியாவின்…. பீமரத சாந்தி விழா புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90 களில் பிரபலமான நடிகை தான் சத்யப்ரியா. சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல்.

Advertisement

இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான கனிகாம், பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா மற்றும் சத்யபிரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அதனைப் போலவே மாரிமுத்து மற்றும் பாம்பே ஞானம் போன்ற நடிகர்களும் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement

ஆணாதிக்கம் மற்றும் பெண்ணுரிமை போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியலை பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த சீரியலில் முக்கியமான வேடத்தில் நடிப்பவர்தான் நடிகை சத்திய பிரியா. 90களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

Advertisement

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் 50 படங்களுக்கு மேல் நாயகியாக நடித்துள்ளார்.

இவர் இப்போது எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவரின் மருமகள் வெளிநாட்டை சேர்ந்தவர் என ஒரு பேட்டியில் இவர் கூறியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் இவருக்கு 70 வயதை முன்னிட்டு நேற்று பீமரத சாந்தி  விழா நடைபெற்றுள்ளது.

குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்ட இந்த  விழா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in