40 வயதிலும் சின்ன பொண்ணு போல சிக்குனு இருக்கும்…. நடிகை திரிஷாவின் குடும்பம் மற்றும் சிறுவயது புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

40 வயதிலும் சின்ன பொண்ணு போல சிக்குனு இருக்கும்…. நடிகை திரிஷாவின் குடும்பம் மற்றும் சிறுவயது புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர்.

இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Advertisement

அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இதனிடையே இவரின் நடிப்பில் இறுதியாக  வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

பல வருடங்களாக படங்களில் தோன்றாமல் இருந்த திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளார். டாப் நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு மீண்டும் ட்ரெண்ட் ஆகிவிட்டார் திரிஷா.

Advertisement

மீண்டும் பட வாய்ப்புகளும் அவருக்கு குவிய தொடங்கியுள்ளன. தற்போது விஜயின் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடிக்க திரிஷா நடித்து வருகிறார்.

அதே சமயம் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலும் திரிஷா நடித்த அசத்தியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் திரிஷாவின் குடும்ப புகைப்படங்கள் மற்றும் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in