AI தொழில்நுட்பம்… காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போடும் நடிகை சிம்ரன்… இணையத்தை கலக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

AI தொழில்நுட்பம்… காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போடும் நடிகை சிம்ரன்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் ரஜினி நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம் தான் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் ரஜினி ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கண்ணதாசன நாட்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு காத்திருந்த ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் சமீபத்தில்  வெளியானது. பாடலாசிரியர் மற்றும் நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட அருண் ராஜா காமராஜ் எழுதிய இந்தப் பாடலை பாடகி சில்பா ராவ் பாடியிருந்தார்.

Advertisement

இந்நிலையில் இந்த பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோ வெளியிட்டு வரும் நிலையில் AIஎன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காவாளா பாடலுக்கு சிம்ரன் நடனமாடும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை தமன்னா தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in