DEVOTIONAL
“ராஜயோகம் ஆரம்பம்!.. பூசம் நட்சத்திரத்தில் புகும் குரு… ஜூலை 15 முதல் இந்த 3 ராசிகளும் பணக்கட்டையை எண்ணப்போறாங்க.. உங்க ராசி இருக்கானு பாருங்க”..!!
நவகிரகங்களில் ஞானம், கல்வி, தொழில், திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்திற்கு காரணியாக விளங்கக்கூடிய குரு பகவான், தற்போது தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். ஜூலை 15ஆம் தேதியான நாளை குரு பகவான் அஸ்தமனமாக உள்ள நிலையில், பூசம் நட்சத்திரத்திற்குள் நுழையும் இந்த மாற்றத்தால் துலாம், விருச்சிகம், மீனம் ஆகிய 3 ராசியினர் எதிர்பாராத நற்பலன்களையும் அள்ள அள்ளக் குறையாத பண வரவையும் பெறப்போகின்றனர்.
துலாம் ராசியினருக்கு
பணியிடத்தில் பாராட்டுகளும், புதிய வேலை மற்றும் சொந்தத் தொழில் தொடங்கும் பொற்கால வாய்ப்புகளும் தேடி வரும்.
விருச்சிக ராசி
வாழ்க்கையை மாற்றக்கூடிய பெரிய முடிவுகளை எடுப்பதுடன், மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிக்கும் மற்றும் வேலை செய்யும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிட்டும்.
மீன ராசி
வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், புதுமணத் தம்பதிகளுக்கு நல்ல செய்திகள் கிடைக்கவும், புதிய வருமான வழிகள் உருவாகிப் படிப்பில் மாணவர்கள் முன்னேற்றம் காணவும் இந்த குரு அஸ்தமனக் காலம் வழிவகுக்கும்.
