அரசு ஊழியர்களுக்குச் செக் வைத்த தமிழக அரசு..! அக். 31-க்குள் செய்யாட்டி நடவடிக்கை பாயும்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அரசு ஊழியர்களுக்குச் செக் வைத்த தமிழக அரசு..! அக். 31-க்குள் செய்யாட்டி நடவடிக்கை பாயும்..!!

Published

on

தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் எனத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பின் இணையதளத்தில் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், அது அரசு ஊழியர்களின் நன்னடத்தை விதிகளை மீறிய செயலாகக் கருதப்படும் என்றும், அத்தகைய ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in