டாப் ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை வென்பா(பரினா).. புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

டாப் ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை வென்பா(பரினா).. புகைப்படங்கள் உள்ளே..

Published

on

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதிகண்ணம்மா” என்ற சீரியலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்று சொல்ல்லாம். மேலும் இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் நடிக்க, அவருக்கு வி ல்லி யாய் வெண்பா கதாபாத்திரத்தில் பரினா ஆசாத் நடித்திருப்பார்.

தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் வேறொருவர் நடித்து வருகிறார். மேலும், நடிகை பரினா ஆசாத்(வென்பா) சில வருடங்களுக்கு முன் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை பரீனா, சில மாதங்களுக்கு ஒரு குழந்தைக்கு தாயானார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை அப்லோடு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது டாப் ஆங்கிளில் ஒரு சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை பரினா. இதனை பார்த்த இவருடைய fan followers -கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by farina azad (@farina_azad_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in