இவுங்க போட்டோ போட்டாவே, வைரல் தான்.. நடிகை ஆத்மிகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இவுங்க போட்டோ போட்டாவே, வைரல் தான்.. நடிகை ஆத்மிகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என்று கலக்கி வருபவர் தான் ஹிப் ஹாப் ஆதி, இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான “மீசையை முறுக்கு” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை ஆத்மிகா. மேலும் நடிகர் வைபவ், வரலட்சுமியுடன் “காட்டேரி”, நடிகர் உதயநிதியுடன் “கண்ணை நம்பாதே”,

நடிகர் விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார் நடிகை ஆத்மீகா. மேலும் இவர் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக வளம் வருகிறார், அதில் பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ஆத்மிகா,

Advertisement

தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில சமூகவலைத்தளங்களில் உலா வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்து வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in