மாடர்ன் ட்ரெஸில் ஹாட்டான வீடீயோவை வெளியிட்டுள்ள Vj பார்வதி.. வைரலாகும் வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் ட்ரெஸில் ஹாட்டான வீடீயோவை வெளியிட்டுள்ள Vj பார்வதி.. வைரலாகும் வீடியோ உள்ளே..

Published

on

youtube-ல் மிகவும் பிரபலமானவர் தான் பார்வதி அவர்கள். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். youtube-ல் இவர் மக்களை சந்தித்து கேட்க்கும் கேள்விகளை அதிக அளவில் பார்த்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். youtube-ல் பிரபல சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் பார்வதி.

மேலும், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார் பார்வதி அவர்கள். அதுமட்டுமில்லாமல் மற்றொரு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிக்லஸியிலும் இவர் பங்கேற்றார்.

Advertisement

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, விஜி பார்வதி அவர்கள் சமீப நாட்களாக அ டிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார், என்று சொல்ல்லாம். அந்த வகையில் தற்போது கருப்பு நிற மாடர்ன் உடையில் செம ஹாட்டான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Parvathy (@vjpaaru)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in