கில்லி படத்தில் விஜய்க்கு அப்பா ,அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர்களை ஞாபகம் இருக்கா ..? இவங்க இப்போ எப்படி இருகாங்க பாருங்க ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

கில்லி படத்தில் விஜய்க்கு அப்பா ,அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர்களை ஞாபகம் இருக்கா ..? இவங்க இப்போ எப்படி இருகாங்க பாருங்க .,

Published

on

தென்னிந்திய தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்தான் நமது தளபதி விஜய் அவர்கள். ஆரம்ப காலகட்டத்தில் பல தோ.ல்.வி படங்கள் கொடுத்து வந்த நிலையில் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் கில்லி. இத்திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் தரணி. மேலும் இத்திரைப்படத்தில் அம்மாவாக ஜானு அவர்கள் நடித்திருப்பார்.

விஜய்க்கு அப்பாவாக நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி நடித்திருப்பார் , இந்த திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது , இதனால் விஜயின் அடையாளமே மாறிவிட்டது என்று சொல்லும் அளவிற்கு இந்த திரைப்படமானது அமைத்திருந்தது , இதனை யாரும் மறக்க முடியாத திரைப்படமாகவே விஜய் ரசிகர்களுக்கு அமைந்து விட்டது ,

Advertisement

இந்த கில்லி திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருப்பார் அதில் வரும் பாடல்களும் பெரிய அளவில் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது ,இதில் விஜய்க்கு அப்பாவாக , அம்மாவாக நடித்தவர்களை ஞாபகம் இருக்கிறதா ..? மறக்கும் கதாபாத்திரங்களை அவை , தற்போது அவர்கள் இவரும் எப்படியுள்ளார்கள் என்று நீங்களே பாருங்க அசந்து போயிடுவீங்க .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in