‘அந்த பார்வை இருக்கே’… மாடர்ன் ட்ரெஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ஆத்மீகா.. போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘அந்த பார்வை இருக்கே’… மாடர்ன் ட்ரெஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ஆத்மீகா.. போட்டோஸ் உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவிற்கு “மீசையை முறுக்கு” படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தவர் தான் இளம் நடிகையான ஆத்மிகா அவர்கள். மேலும், சமீபத்தில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியுடன் ” கோடியில் ஒருவன் ” நடித்தார் அந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, என்று தான் சொல்ல வேண்டும்.

அதுபோக தற்போது வைபவ், மற்றும் நடிகை வரலட்சுமியுடன் “காட்டேரி” படத்திலும், மற்றும் நடிகர் உதயநிதியுடன் “கண்ணை நம்பாதே” என்ற திரை படத்தில் நடித்துகொண்டிருக்கிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மற்ற நடிகைகளை போலவே இவரும் சோசியல் மீடியா பக்கங்களில் கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.

Advertisement

இந்நிலையில், தற்போது மாடர்ன் உடையில் அதாவது T ஷார்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களில் கனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in