அட.. நடிகை லைலா-வா இது..? முன்பை விட, இப்போ செம்ம அழகா இருக்காங்களே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட.. நடிகை லைலா-வா இது..? முன்பை விட, இப்போ செம்ம அழகா இருக்காங்களே..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்த லைலா ,தமிழ் மொழிகளில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார் ,அவரின் நடிப்புக்கு நடிகர்கள் சிலர் கூட ரசிகராக இருந்தது குறிப்பிடதக்கது ,இவருக்கு தில் ,தீனா,மௌனம் பேசியதே போன்ற படங்கள் இவருக்கு நல்ல அங்கீகாரங்களை கொடுத்தது ,

அதன் பின் இவர், ஈரான் நாட்டு தொழில் அதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் கூட கூறியிருந்தார் ,இதனை மிகுந்த கவலையில் இருந்த அவரின் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது ,

Advertisement

சமீபத்தில் இவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவர்கள் ரசிகர்களின் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றது , எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் பிரபல முன்னணி நடிகர்களோடு சேர்ந்து புகைப்படங்கள் எடுத்த நடிகை என்று பலரும் பாராட்டி வருகின்றனர் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in