ஓவர் கிளாமரான உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ஷாலு ஷம்மு.. வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஓவர் கிளாமரான உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ஷாலு ஷம்மு.. வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

தமிழ் சினிமாவில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இந்த நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள். மேலும், ஒரு சில படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு “காஞ்சிவரம்” என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார் நடிகை ஷாலு அவர்கள். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். மேலும், மாடலிங் செய்து வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள்.

Advertisement

இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மித மிஞ்சிய கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in