இறுக்கமான T ஷர்ட் & ஜீன்ஸில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள சீரியல் நடிகை காயத்ரி… வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான T ஷர்ட் & ஜீன்ஸில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள சீரியல் நடிகை காயத்ரி… வீடியோ உள்ளே..

Published

on

சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்து வருபவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ் அவர்கள். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவர் நடிக்கும் அணைந்து சீரியலிலும் இவரின் கதாபாத்திரம் மக்களிடத்தில் நன்கு பதிந்துவிடும் என்று சொல்லலாம்.

மேலும், தற்போது பிரபல டிவி ஒன்றில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் நடித்து வருகிறார். மேலும், “தென்றல்” என்ற தொடரில் நடித்துள்ள இவர், பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

Advertisement

மேலும், சோசியல் மீடியாக்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வரும் நடிகை காயத்ரி தற்போது கி ழி ந்த ஜீன்ஸ் மற்றும் டைட்டான T ஷர்ட் ஒன்றை அணிந்து கொண்டு ஒருவருடைய நடனம் ஆடிய வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in