இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவர் யாருனு தெரியுமா ..? தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரா ..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவர் யாருனு தெரியுமா ..? தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரா ..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால் ,விஷ்ணுவிஷாலின்  2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் , அதன் பிறகு குள்ளநரி கூட்டம், முண்டாசு பட்டி, மாவீரன் கிட்டு, ஜீவா,ராட்சசன்,வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்,

தற்போது காடன் போன்ற பல படங்களை கைவசம் வைத்து உள்ளார் போன்ற படங்களில் நடித்து வந்தார். இதில் ஒன்றான ஜீவா என்னும் கதைக்களம் மூலம் படம் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை வெளிச்சமாக தன் திறமைனால் எப்படி கதையை விஸ்ணு விஷாலை வைத்து எடுத்து காட்டியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ராட்சசன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது ,

Advertisement

விஷ்ணு விஷால் சிறுவயதில் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரின் ரசிகர்களை ஆச்சர்ய பட வைத்துள்ளது , இந்த பதிவினை ரசிகர்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர் ,இவர் போலீஸ் கெட்டப்பில் நடித்த ராட்சசன் திரைப்படம் மக்களை பெரிய அளவில் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது ,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in