‘ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது’.. சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் நடிகை சாய் பல்லவி.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது’.. சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் நடிகை சாய் பல்லவி..

Published

on

மலையாள சினிமாவில் நடிகர் நிவின் பாளி அவர்களின் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த ஒரு திரைப்படம் தான் “பிரேமம்”. இந்த படம் சவுத் சைடில் செம்ம ரீச் ஆனது என்று சொல்லலாம். இந்நிலையில் இந்த படத்தில் நடித்தான் மூலம் ரசிகர்களை பெற்றவர் தான் இளம் நடிகை சாய் பல்லவி, அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி சினிமாக்களிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது இவர் நடித்து வெளியான படம் தான் “விராட பர்வம்”. மேலும், நானி நாயகனாக நடிக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் சாய் பல்லவி. மேலும், எப்போதும் அதிக அளவு மேக் அப் இல்லாமல், இவரது எளிமையான அழகால் ரசிகர்களை கவர்ந்து வரும் சாய் பல்லவி,

Advertisement

தற்போது சேலையில் வித விதமாக சிரித்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்துக்கு லைக்குகள் குவிந்து வருகிறது, என்று சொல்ல்லாம். மேலும், சோசியல் மீடியாக்களில் இவருக்கு அதிக அளவு fan followers -கள் உள்ளார்கள் என்று சொல்லலாம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in