‘சேது’ படத்தில் நடித்த நடிகை அபிதாவா இவங்க ..? ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி மாறிட்டாங்க பாருங்க ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘சேது’ படத்தில் நடித்த நடிகை அபிதாவா இவங்க ..? ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி மாறிட்டாங்க பாருங்க .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் விக்ரம், இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,இவரின் திறமையை யாராலும் உதாசீன படுத்திவிட முடியாது ,அதற்கான காரணத்தை சொல்லவேண்டும் என்றால் ஒரு படத்திற்காக அவரின் உடலையும் ,தோற்றத்தினையும் மாற்றிக்கொண்டு ,அதற்கான விடா முயற்சியை எடுப்பார் ,

சில வருடங்களுக்கு முன்பு சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஐ என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,சமீபத்தில் கூட மஹான் என்ற படத்தில் நடித்திருந்தார் இதில் வில்லனாக இவரின் மகன் துருவ் விக்ரம் அனைவரின் பார்வைகளையும் இவரின் பக்கம் ஈர்த்தார் ,

Advertisement

நடிகர் விக்ரம் ஆரம்ப காலங்களில் நடித்த சேது திரைப்படம் மக்களுக்கு இடையில் ஒரு பெரிய அங்கீகாரத்தை பெட்ரா படமாக இந்த திரைப்படம் மாறியது , இந்த திரைப்படத்தி விக்ரமுக்கு ஜோடியாக நடித்த அபிதா பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் , அவர் தற்போது எப்படியுள்ளார் என்று நீங்களே பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in