நடிகை ராஷ்மிகா மந்தனாவின் தங்கையை பார்த்துளீர்களா ..? அவங்கள போலவே கியூட்டா இருக்காங்க ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் தங்கையை பார்த்துளீர்களா ..? அவங்கள போலவே கியூட்டா இருக்காங்க .,

Published

on

ஹென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் நடிகை ராஷ்மிக , இவர் தமிழில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் ,இவர் “கிரிக் பார்ட்டி” என்னும் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அண்ட்ரி ஆனவர் தான் இளம் நடிகையான நடிகை ரஷ்மிகா மந்தனா அவர்கள். அதன் பின்னர், 2018ம் ஆண்டு “சலோ” என்னும் தெலுங்கு படத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் மொழிகள் கடந்து அனைத்து ரசிகர்களையும் ஈர்த்தது.
மேலும், இவர் நடித்த தேவதாஸ், பீஷ்மா, என ஹிட் படங்களை கொடுத்துவந்தார். தமிழில், நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “சுல்தான்” மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

Advertisement

தற்போது இவர் தளபதி 66 என்னும் பெயர் சூட்டப்படாத படத்தில் நடித்து வருகிறார் , இதன் காரணமாக இவருக்கு பெரிய அளவிலான ரசிகர் பட்டாமானது உருவாகி வருகின்றது , இவருக்கு ஒரு தங்கை உள்ளார் அவர் சிறு வயதில் ராஷ்மிக்கா போலவே இருக்கிறார் என்று பலரும் கமெண்ட் பாக்ஸில் கூறி வருகின்றார்கள் அவரின் ரசிகர்கள் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in