மாடர்ன் ட்ரெஸ்ஸில் சிம்பு பாட்டுக்கு செம்ம ஆட்டம் போட்டுள்ள பிக் பாஸ் கேப்ரியல்லா.. வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் ட்ரெஸ்ஸில் சிம்பு பாட்டுக்கு செம்ம ஆட்டம் போட்டுள்ள பிக் பாஸ் கேப்ரியல்லா.. வீடியோ உள்ளே..

Published

on

நடிகை கேப்ரியலா, சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இதற்க்கு முன்பு பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C என்ற சீரியலில் நடித்துள்ளார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி,

5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். மேலும், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “3 ” படத்தில் அழகாக குட்டி பொன்னாக இருந்த நடிகை கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார், என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார்.

Advertisement

இந்நிலையில், ரசிகர்கள் பலரும் சிம்பு பாடிய Bullet என்னும் தெலுகு பாட்டுக்கு ரீல்ஸ் விட்டு வரும் நிலையில், கேப்ரிலா சூப்பர் சிங்கர் மூலம் பிரபலன ஆஜித்-உடன் இந்த பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ நீங்களே பாருங்க….

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Gaby (@gabriellacharlton_)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in