ஜீன்ஸ் மற்றும் T ஷர்ட்டில் போஸ் கொடுத்துள்ள நடிகை ரேஷ்மா.. ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் புகைப்படங்கள் உள்ளே. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜீன்ஸ் மற்றும் T ஷர்ட்டில் போஸ் கொடுத்துள்ள நடிகை ரேஷ்மா.. ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் புகைப்படங்கள் உள்ளே.

Published

on

“வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, பிரபலமாவர் தான் நடிகை ரேஷ்மா அவர்கள். அந்தப் படத்தில் இடம்பெற்ற “புஷ்பா புருஷன்” என்ற “வசனம்” பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த படத்தை தொடர்ந்து கோ2 , மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவர்,

பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் , நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில், “பாக்கியலக்ஷ்மி” சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

Advertisement

அதுமட்டுமில்லாமல் தற்போது ஹி ட்டடித்த விலங்கு Web Series-ல் ஒரு சில காட்சிகளில் இவர் நடித்துள்ளார். மேலும், அவ்வப்போது தனது கவ ர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், தற்போது ஜீன்ஸ் மற்றும் T ஷர்ட்டில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு இ ளசுகளை சு ண்டி இ ழுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in