இறுக்கமான T -ஷர்ட்டில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிக் பாஸ் புகழ் கேபிரியல்லா.. புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான T -ஷர்ட்டில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிக் பாஸ் புகழ் கேபிரியல்லா.. புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

நடிகை கேப்ரியல்லா சார்ல்டன், பிரபல டிவியில் ஒளிபரப்பான “ஜோடி ஜூனியர்” என்ற ரியாலிட்டி ஷோ மூலம் மக்களுக்கு அறிமுகமானார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “7 C” என்ற தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். மேலும், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து சின்மேவுக்குள் என்ட்ரி ஆனார்.

அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடி 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.

Advertisement

தற்போது சீரியலில் நடிக்க தொடங்கியுள்ள இவர், அடிக்கடி தன்னுடைய சோசியல் மீடியா pages -இல்புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது டை ட்டான T -ஷர்ட்டில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Gaby (@gabriellacharlton_)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in