‘இது என்ன, வித்தியாசமான டிரஸ்-ஆ இருக்கு..? நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘இது என்ன, வித்தியாசமான டிரஸ்-ஆ இருக்கு..? நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி வருபவர் தான் நடிகை ரஷ்மிகா மந்தனா அவர்கள். கன்னடம், தெலுங்கு படங்களில் ஒரு சில முன்னனி நடிகர்களோடு நடித்துள்ளார். மேலும், அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “புஷ்பா” திரைப்படம் பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ‘அய்யா சாமி வாயா சாமி’ என்னும் பாடல் ஹிட் அடித்தது.

தற்போது தென்னிந்திய சினிமாவைத் தாண்டி தற்போது இந்தி படங்களிலும் தடம் பதிக்கத் தொடங்கி விட்டார் நடிகை ரஷ்மிகா. மேலும், தற்போது ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்தும் வருகிற நடிகை ரஷ்மிகா அவர்கள். மற்ற நடைகளை போல சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக வலம் வருகிறார்.

Advertisement

அடிக்கடி சோசியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in