திருமணத்திற்குப் பிறகு கோடியில் புரளும் ரவீந்தர் மனைவி மகாலட்சுமி….. ஒரு மாத சம்பளம் மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா….???? – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணத்திற்குப் பிறகு கோடியில் புரளும் ரவீந்தர் மனைவி மகாலட்சுமி….. ஒரு மாத சம்பளம் மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா….????

Published

on

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகு மார்க்கெட் அதிகமாகி சம்பளமும் உயர்ந்துள்ளது. அதாவது மாதத்தில் மூன்று லட்சம் சம்பளம் வாங்கி வந்த மகாலட்சுமி ஒரு லட்சத்தை உயர்த்தி தற்போது நான்கு லட்சம் சம்பளம் வாங்கி சீரியலில் நடித்து வருகின்றார். அது மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விளம்பரம் செய்து வருகின்றார். சேலை,ஆபரண பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என விளம்பரம் செய்து சையது பிசினஸ் செய்து வருவதால் திருமணத்திற்கு முன்பு அவரின் சொத்து மதிப்பு மூன்று கோடியாக இருந்த நிலையில் தற்போது அதைவிட பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in