அம்மாடியோ…. தனுஷ் பயன்படுத்தும் சொகுசு காரின் விலை இத்தனை கோடியா?…. கேட்டா ஷாக் ஆயிடுவீங்க….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோ…. தனுஷ் பயன்படுத்தும் சொகுசு காரின் விலை இத்தனை கோடியா?…. கேட்டா ஷாக் ஆயிடுவீங்க….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகின்றார். படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இவர் நடிப்பில் ஏற்கனவே உருவாகியுள்ள வாத்து திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தனுஷ் பயன்படுத்தும் கார் விவரம் குறித்த ஒரு செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதன்படி தனுஷ் மொத்தம் ஐந்து சொகுசு கார்களை பயன்படுத்தி வருகின்றார். அதில் கோடிக்கணக்கில் மதிப்புடைய இரண்டு கார்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முதலில் தனுஷ் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை 7 கோடி ரூபாய்.

Advertisement

தமிழ் சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே இதனை பயன்படுத்துகின்றனர். அடுத்ததாக பேண்டிலி எனும் காரின் மதிப்பு 3.20 கோடி ரூபாய். மட்டுமல்லாமல் ஒன்னுக்குள் இருபது கோடி மதிப்பிலான ஆடி கார் ஒன்றையும் தனுஷ் பயன்படுத்துகிறார். அந்த காரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in