57 வயது நடிகருடன் காதல்…. இரவு பார்ட்டியில் நடிகை பூஜா ஹெக்டே…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

57 வயது நடிகருடன் காதல்…. இரவு பார்ட்டியில் நடிகை பூஜா ஹெக்டே…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!!!

Published

on

தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. முகமூடி படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் தளபதி விஜய் உடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சமீபத்தில் பூஜா ஹெக்டே மற்றும் சல்மான்கான் இடையே காதல் மலர்ந்ததாக பல செய்திகள் உலா வந்தன. ஆனால் இது தொடர்பாக இருவருமே எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் நேற்று இரவு சல்மான் கானின் பிறந்தநாள் கொண்டாட்டம் இரவு முழுவதும் நடைபெற்ற நிலையில் 57 வயதாகி உள்ள சல்மான் கானுக்கு இந்தி திரையுலகை சேர்ந்த பலரும் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

https://twitter.com/filmfare/status/1607585035372355584

அவ்வகையில் நடிகை பூஜா ஹேட்டேவும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in