LATEST NEWS
நடிகர் அஜித் வைத்திருக்கும் விலையுயர்ந்த கார் மற்றும் பைக் வகைகள் என்னென்ன தெரியுமா..
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவர் நடிகர் அஜித் குமார். இவர் தந்தை பி சுப்பிரமணியன் தாய் மோகினி. நடிகர் அஜித்குமார் ஹைதராபாத் சேர்ந்தவர் . தொடக்க காலங்களில் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
1. BMW S1000RR பைக்கின் விலை ரூபாய் 24 லட்சம் .
இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான ‘என் வீடு என் கணவன்’ என்ற படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.அதைத்தொடர்ந்து இவர் 1993 ஆம் ஆண்டு வெளியான பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2. Aprilia Caponord 1200 பைக்கின் விலை ரூபாய் 20 லட்சம்.
இவர் ‘பவித்ரா’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானர். தமிழில் காதல் கோட்டை, வாலி , அமர்க்களம், பூவெல்லாம் உன் வாசம், வில்லன், வரலாறு, கிரீடம் ,மங்காத்தா ,விசுவாசம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
3. BMW K1300 S பைக்கின் விலை ரூபாய் 21 லட்சம்.
இவர் தமிழில் இறுதியாக நடித்த படம் ‘துணிவு’ .இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு ,மலையாளம் போன்ற மொழி படங்களின் நடித்துள்ளார் .
4. BMW 740 Li Car காரின் விலை ரூபாய் 1.5 கோடி .
இவர் நடிகர் மட்டும் அல்ல ஒரு நல்ல மோட்டார் பந்தய வீரரும்கூட. வரலாறு ,வில்லன், வாலி போன்ற படங்களுக்காக விருந்துகளை பெற்றுள்ளார். நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் முதன் முதலில் சேர்ந்து நடித்த படம் ‘அமர்க்களம்’ .
5. Land Rover Discovery காரின் விலை ரூபாய் 1.30 கோடி.
இப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது.நடிகர் அஜீத்தின் முக்கிய வெற்றி படமாக ரசிகர் மத்தியில் இப்படம் பார்க்கப்படுகிறது.1999 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே சுமார் 28 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
6. Mercedes Benz 350 GLS காரின் விலை ரூபாய் 1.35 கோடி.
இந்த படத்தின் மூலமாக அஜீத் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்திற்கு பிறகு சினிமா துறையில் இருந்து தன்னை விலகிக் கொண்டார் நடிகை ஷாலினி .இப்போது தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார்.
7. Volvo XC 90 காரின் விலை 90 முதல் 1 கோடி வரை இருக்கும் .
இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.நடிகர் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.இவர் சமீபத்தில் தன்னுடைய உலக டூரின் முதற்கட்டத்தை நிறைவு செய்தார்.
8. Ferrari 458 Italia காரின் விலை ரூபாய் 4 கோடி
தற்பொழுது ‘ஏகே மோட்டோ ரைடு’ என்ற சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளார். . நடிகர் அஜித் வைத்திருக்கும் expensive car மற்றும் பைக்கின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
9. Kawasaki Ninja ZX 14R பைக்கின் விலை 19.7 லட்சம்
