Instagram பக்கத்தில் அதிகமான followers கொண்ட நடிகர்கள் யார் தெரியுமா?… – cinefeeds
Connect with us

LATEST NEWS

Instagram பக்கத்தில் அதிகமான followers கொண்ட நடிகர்கள் யார் தெரியுமா?…

Published

on

சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்கள். அவர்கள் சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்,விடியோகள்  ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  post செய்வார்கள். அப்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக அதிகமான followers வைத்துள்ள பத்து நடிகர்களை  பற்றி இதில் காண்போம்.

1. நடிகர் விஜய் :

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் .இவர் கில்லி ,வசீகரா, தமிழன், திருமலை ,மதுர, சச்சின், ஆதி ,குருவி, தலைவா, தெறி ,பைரவா, மெர்சல் ,சர்க்கார் மாஸ்டர் ,வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ளார் . இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 7.5 மில்லியன் followers உள்ளனர். இவர் இறுதியாக விஜய் 68 என்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Vijay (@actorvijay)

Advertisement

2.விஜய் சேதுபதி:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான  நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில்  அறிமுகமானர். இவர்  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ,நானும் ரவுடிதான், சேதுபதி போன்ற படங்களில் நடித்துள்ளார்.  இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளவ.ர்  instagram பக்கத்தில் 7.2 மில்லியன் followers உள்ளனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறுதியாக  இவர் நடித்த Mumbaikar வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Vijay Sethupathi (@actorvijaysethupathi)

Advertisement

3.சூர்யா:

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் சூரரைப் போற்று, ஜெய் பீம் ,விக்ரம்,  நேருக்கு நேர் , பிதாமகன் பேரழகன், வேல், வாரணம் ஆயிரம் ,போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்  இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  6.9 மில்லியன் followers உள்ளனர்.இவர்  நடிப்பில் வெளியாகும்KANGUVA வீடியோவை  வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Suriya Sivakumar (@actorsuriya)

Advertisement

4. சிவ கார்த்திகேயன்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் மெரினா ,எதிர்நீச்சல், 3 ,டான், டாக்டர்,  காக்கி சட்டை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  5.9 மில்லியன் followers உள்ளனர் .இன்ஸ்டாகிராம் பக்கத்தில் SK21 திரைப்படத்திற்கு பூஜை செய்த  வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)

Advertisement

5. தனுஷ்:

Advertisement

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவர் திருடா திருடி,  பொல்லாதவன் ,ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி ,அசுரன் போன்ற படங்ளில்  நடித்துள்ளார்.  இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்  இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5. 8 மில்லியன் followers  உள்ளனர். இவர் புகைப்படம் ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Dhanush (@dhanushkraja)

Advertisement

6. ஆர் மாதவன்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர் மாதவன். இவர் அலைபாயுதே ,மின்னலே ,யுவா போன்ற திரைப்படங்களில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த  வரவேற்பு பெற்றார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இவர் instagram பக்கத்தில் 4M  followers  உள்ளனர்  இவர் இறுதியாக விருது பெற்ற போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy)

Advertisement

7. துருவ் விக்ரம்:

Advertisement

‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். நடிகர் 7. துருவ் விக்ரம் இவரது தந்தை விக்ரம் ஒரு பிரபல நடிகர் .இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 மில்லியன் followers  உள்ளனர் poomadhiye`s offical music 1 million views சென்றதை மகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Dhruv (@dhruv.vikram)

Advertisement

8. கமல்ஹாசன்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் கமலஹாசன் இவர் குழந்தை நட்சத்திரத்திரமாக  நடிக்க ஆரம்பித்து தற்போது வரை நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில்  வெளியான  படம் ‘விக்ரம்’ இப் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் நடிகர் மட்டுமல்ல இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டுள்ளார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். instagram பக்கத்தில் 3.3 மில்லியன் followers  உள்ளனர். இறுதியாக வெளியிட்ட படம் கடல் கரை அருகே அமர்ந்து கடல் அலைகளை புகைப்படம் எடுப்பது போல்இருக்கும்  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Kamal Haasan (@ikamalhaasan)

Advertisement

9. அருண் விஜய்:

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அருண் விஜய். இவர் குற்றம் 23, என்னை அறிந்தால் ,மழை மழை,, தடம் ,வேதா ,இயற்கை, ஜனனம், பாண்டவர் பூமி போன்ற பல படங்களில்  நடித்துள்ளார் இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன்  followersபா உள்ளனர்.  இவர் இறுதியாக கடற்கரை ஓரத்தில் இருக்கும் குப்பைகளை cleaning செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Arun Vijay (@arunvijayno1)

Advertisement

10. பிரதீப் ரங்கநாதன்:

சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தின் நடிகராக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன் .இவர் ஒரு திரைப்பட இயக்குனர். கோமாளி படத்தை இயக்கி உள்ளார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.  instagram பக்கத்தில் 1.6M  followers  உள்ளனர் . இவர் இறுதியாக  படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோக்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Pradeep Ranganathan (@pradeep_ranganathan)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in