படுக்கையறையில் கவர்ச்சி காட்டி ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

படுக்கையறையில் கவர்ச்சி காட்டி ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்…!!!

Published

on

இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதைப் போலவே கவர்ச்சி காட்டுவதிலும் பல கவர்ச்சி நடிகைகளுக்கு இவர் டஃப் கொடுத்து வருகின்றார்.

Advertisement

கிட்டத்தட்ட 30 வயதை கடந்துள்ள இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவர் சமீபத்தில் தனது காதலர் ஜக்கியை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் திரைப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

அதே சமயம் இந்தியன் 2 மற்றும் 31 அக்டோபர் லேடிஸ் நைட் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி படங்களையும் தன் கைவசம் வைத்துள்ளார்.

தற்போது படுக்கையறையில் கிளாமர் போஸ் கொடுத்தவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in