நீச்சல் உடையில் மொத்த கவர்ச்சியையும் அப்படியே காட்டிய தர்ஷா குப்தா…. பார்த்ததும் வாயை பிளந்த ரசிகர்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீச்சல் உடையில் மொத்த கவர்ச்சியையும் அப்படியே காட்டிய தர்ஷா குப்தா…. பார்த்ததும் வாயை பிளந்த ரசிகர்கள்…!!!

Published

on

சின்னத்திரை சீரியலில் நடித்து தற்போது சினிமாவில் ஹீரோயினியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா.கோவையை சேர்ந்த மாடல் அழகியான இவர் நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார்.

அவ்வகையில் அவளும் நானும், செந்தூரப்பூவே மற்றும் முள்ளும் மலரும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

இதனால் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்ட இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இவர் ஹீரோயினியாக அறிமுகமான திரைப்படம் தான் ருத்ர தாண்டவம்.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

Advertisement

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் பகிர்வது வழக்கம். தற்போது அவர் நீச்சல் குளத்தில் சிங்கிள் பீஸ் உடையில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in