கிளாமரான ஆடையில் ஆள் அடையாளம் தெரியாம மாறிய…. பாரதி கண்ணம்மா ரோஷினி….! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கிளாமரான ஆடையில் ஆள் அடையாளம் தெரியாம மாறிய…. பாரதி கண்ணம்மா ரோஷினி….!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது. இந்த சீரியலில் முதலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.

இந்த சீரியலில் இவரின் கண்ணம்மா கதாபாத்திரம் தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் சினிமாவில் கவனம் செலுத்த போவதாக பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து இவர் திடீரென விலகினார். அதன் பிறகு குக் வித் கோமாளி சீசன் 3 மூலம் மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பினார்.

Advertisement

அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் அதிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ் அதிகரித்தனர். இவர் எப்போது படத்தில் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறார்கள்.

ஆனால் படத்தில் நடிப்பது தொடர்பாக இவர் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாததால் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறார் என புரிந்து கொள்ள முடிகிறது. இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் வெளியிடும் வித்தியாசமான பல பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவுவது வழக்கம்தான்.

Advertisement

அதே சமயம் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு இவர் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அவ்வகையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in