அப்படியே விக்ரம் போலவே இருக்கும் நபர்…. அதுவும் அந்த மாதிரி லுக்கில்…. வைரலாகும் புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அப்படியே விக்ரம் போலவே இருக்கும் நபர்…. அதுவும் அந்த மாதிரி லுக்கில்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். ஒரு திரைப்படத்தின் கதைக்காக எந்த எல்லைக்கும் தன்னை வருத்திக் கொண்டு நடிப்பதில் வல்லவர். அப்படி இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தங்கலான் திரைப்படத்தின் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement

இதனிடையே விக்ரம் கடந்த 1992 ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்களின் மகன் துருவ் விக்ரம் ஒரு நடிகராக உள்ளார். மகளுக்கு திருமணம் ஆகி குழந்தையுடன் செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் இருமுகம் திரைப்படத்தில் இருக்கும் லுக்போல தன்னை மாற்றிக் கொண்ட நபர் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்தப் புகைப்படத்தில் அச்சு அசல் விக்ரம் போலவே அந்த நபர் தோற்றத்துடன் உள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in