பாரம்பரிய உடையில் கலக்கும் ஆதி – நிக்கி கல்ராணி தம்பதி…. வெளியான அழகிய புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாரம்பரிய உடையில் கலக்கும் ஆதி – நிக்கி கல்ராணி தம்பதி…. வெளியான அழகிய புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை நிக்கி கல்ராணி.

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான இவர் ஜி வி பிரகாஷ் நடிப்பில் தமிழில் வெளியான டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Advertisement

 

தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து தொடர்ந்து மரகத நாணயம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மற்றும் மொட்டை சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

 

இவருக்கு என்ன தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

 

இவர் தன்னுடன் மரகத நாணயம் திரைப்படத்தில் நடித்த ஆதியை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

திருமணத்திற்குப் பிறகு இருவரும் தங்கள் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

Advertisement

இந்நிலையில் சமீபத்தில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி தம்பதியினர் தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை பாரிஸில் ஈபில் டவர் முன்பு கொண்டாடினர்.

 

Advertisement

அது தொடர்பான புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலான நிலையில் தற்போது இவர்கள் பாரம்பரிய உடையில் அவுட்டிங் சென்று உள்ளனர்.

 

Advertisement

அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in