LATEST NEWS
ஆடுகளம் படத்தில் குடும்ப பாங்காக நடித்த நடிகையா இது?…. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!
பிரபல தமிழ் நடிகையான மீனாள் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் விஜயின் திருப்பாச்சி, வேலாயுதம் மற்றும் ஜில்லா உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதே சமயம் பிரபல சீரியல் நடிகையான செந்தில்குமாரின் உடன்பிறந்த சகோதரி தான் இவர். பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவ்வாறு சில திரைப்படங்களில் நடிகையாகவும் நடித்துள்ளார்.
அதாவது இயக்குனர் சேரனின் தவமாய் தவமிருந்து, வெற்றிமாறனின் ஆடுகளம் மற்றும் அம்மாவின் கைபேசி, பாரதிராஜாவின் அன்னக்கொடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
வீரன் மாறன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதேசமயம் பல சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீப காலமாக ரசிகர்களை கவரும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அதன்படி தற்போது புடவையில் இடுப்பு ஸ்ட்ரக்சர் தெரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
