காலில் அடிபட்டு நடக்க முடியாமல் கதறிய ஆலியா மானசா… வீடியோவை பார்த்ததும் பதறிய ரசிகர்கள்…!! – cinefeeds
Connect with us

VIDEOS

காலில் அடிபட்டு நடக்க முடியாமல் கதறிய ஆலியா மானசா… வீடியோவை பார்த்ததும் பதறிய ரசிகர்கள்…!!

Published

on

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா.

அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Advertisement

ஆலியா மானசா இரண்டாவது குழந்தையை பெற்ற பிறகு சிறிது இடைவேளை எடுத்து பிறகு மீண்டும் வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நாயகியாக இவர் நடித்து வருகிறார். அதனைப் போலவே கயல் சீரியலில் நாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசா தற்போது காலில் அடிபட்டு நடக்க முடியாமல் நடந்து வருவது போல ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்க்கும் போது உண்மையாக அடிபட்டது போல் இருந்தாலும் இறுதியாக அவர் நடிக்கிறார் என்று தெரிகிறது. அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement

வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.instagram.com/reel/Ctg63DNhO20/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in