விஜய்யின் யூத் பட நடிகையா இது?… இவருக்கு இவ்வளவு பெரிய மகளா?… வெளியான லேட்டஸ்ட் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

விஜய்யின் யூத் பட நடிகையா இது?… இவருக்கு இவ்வளவு பெரிய மகளா?… வெளியான லேட்டஸ்ட் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் யூத். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூலையும் பெற்றது. இதில் விஜய்க்கு ஜோடியாக சந்தியா என்ற கதாபாத்திரத்தில் சாஹின் கான் என்ற நடிகை நடித்திருப்பார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் சூப்பராக பேசும் ஒரு நடிகை. முதலில் மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கி அதன் பிறகு விளம்பரங்கள் மற்றும் படங்கள் என நடித்து வந்தார். இவர் மும்பையை சேர்ந்த தக்வீம் ஹாசன் கான்என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

Advertisement

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா என ஆச்சரியத்துடன் வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணவும்.

Advertisement

https://www.instagram.com/reel/CndVu2QhbvK/?utm_source=ig_web_copy_link

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in