செடியில் பூத்த மலரை போல க்யூட்டான புன்னகையோடு.. நடிகை சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ…!!! – cinefeeds
Connect with us

VIDEOS

செடியில் பூத்த மலரை போல க்யூட்டான புன்னகையோடு.. நடிகை சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ…!!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தெலுங்கில் முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு பல சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு உடல்நலம் தேறிய இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.

Advertisement

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான சகுந்தலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனைத் தொடர்ந்து தற்போது குஷி என்ற திரைப்படத்தில் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது சமந்தா வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் செடியில் பூத்த மலரை போல புன்னகையுடன் போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in