42 வயதில் இறுக்கமான பனியனில் கடற்கரையில் அவுட்டிங்… வீடியோ வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா..!! – cinefeeds
Connect with us

VIDEOS

42 வயதில் இறுக்கமான பனியனில் கடற்கரையில் அவுட்டிங்… வீடியோ வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா..!!

Published

on

தமிழ் சினிமாவில் புஷ்பா என்று சொன்னவுடன் அனைவர் நினைவிற்கும் வருவது நடிகை ரேஷ்மா தான். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அப்போது இருந்து புஷ்பா என்று சொன்னவுடன் இவர் பெயர் தான் நினைவுக்கு வரும். அதன் பிறகு மணல் கயிறு, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

Advertisement

இதனிடையே எப்போதும் இணையத்தில் ஆக்டிவா இருக்கும் ரேஷ்மா தற்போது இறுக்கமான பனியனில் கடற்கரையில் அவுட்டிங் சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement

https://www.instagram.com/reel/Ctfop3SRYxL/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in