திருமணத்திற்கு முன்பே தம்பதிகளாக ஜொலிக்கும் அமீர் – பாவனி…. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணத்திற்கு முன்பே தம்பதிகளாக ஜொலிக்கும் அமீர் – பாவனி…. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்….!!!!

Published

on

சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை பாவனி ரெட்டி.

முதலில் தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் பிறகு தமிழில் நடிக்க ஆரம்பித்தார்.

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அமீருடன் காதலில் சிக்கி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

Advertisement

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருவரும் கலந்து கொண்ட நிலையில் காதலை அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Advertisement

இவர்கள் அடிக்கடி தாங்கள் ஜோடியாக எடுத்துக் கொண்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அவ்வகையில் தற்போது திருமணத்திற்கு முன்பே இருவரும் தம்பதிகளாக ஜொலிக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் வர வர உங்க சேட்டைகள் தாங்க முடியல என கருத்துக்களை பதிவிட்டு புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in