பாவாடை சட்டையில் க்யூட்டான லுக்கில்…. புகைப்படங்களை வெளியிட்ட அயலி பட நடிகை லவ்லின்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாவாடை சட்டையில் க்யூட்டான லுக்கில்…. புகைப்படங்களை வெளியிட்ட அயலி பட நடிகை லவ்லின்…

Published

on

தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை விஜி சந்திரசேகர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர் நடிகை சரிதாவின் தங்கை. பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான தில்லுமுல்லு என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.

இப்படி பல புகழுக்குரிய இவர் கேப்டன் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுரக்ஷா மற்றும் லவ்லின் என்ற இரண்டு பெண்கள் உள்ளனர்.

Advertisement

இவர்  நடிப்பு துறையில் மட்டுமல்லாமல் வியாபாரத் துறையிலும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் மகள் நடிக்க இருப்பதாக செய்திகள் வலம்  வந்தது. ஆனால் அது உண்மை இல்லை என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சமீபத்தில் வெளியான அயலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

Advertisement

அந்தத் திரைப்படத்தில் அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இவருக்கு அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறது.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லவ்லின் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

Advertisement

அவ்வகையில் தற்போது பாவாடை சட்டையில் க்யூட்டான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in