கண்கள் சிவந்து வீங்கிய முகத்துடன் புகைப்படம் வெளியிட்ட நடிகை ரைசா…. ஷாக்கான ரசிகர்கள்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கண்கள் சிவந்து வீங்கிய முகத்துடன் புகைப்படம் வெளியிட்ட நடிகை ரைசா…. ஷாக்கான ரசிகர்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருப்பவர் தான் நடிகை ரைசா வில்சன். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அந்த நிகழ்ச்சி இவரது புகழை பட்டி தொட்டி எல்லாம் எடுத்துச் சென்றது.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

Advertisement

தற்போது பொய்க்கால் குதிரை காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அது மட்டுமல்லாமல் இவருக்கு ஆனந்த விகடன் சினிமா விருதுகள், எடிசன் விருதுகள் மற்றும் எட்டாவது சைமா விருது உள்ளிட்ட பல விருதுகளும் கிடைத்துள்ளது.இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

இந்நிலையில் தற்போது ரைசா கண்கலங்கியபடி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நீங்கள் யாரும் தனியாக இல்லை, நாம் அனைவரும் அதில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறோம் என குறிப்பிட்டுள்ள நிலையில் அவரின் பதிவுக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Raiza இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@raizawilson)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in