பைக் மேல் அமர்ந்து தாறுமாறாக கிளாமர் போஸ் கொடுத்த ஷிவானி…. செம ஹாட் கிளிக்ஸ்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பைக் மேல் அமர்ந்து தாறுமாறாக கிளாமர் போஸ் கொடுத்த ஷிவானி…. செம ஹாட் கிளிக்ஸ்….!!!

Published

on

சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமானநடிகை ஷிவானி  காதல் சர்ச்சையில் சிக்கியதால் திடீரென சீரியலில் இருந்து விலகினார். அதன் பிறகு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக்கியது. பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் பல சீரியல்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பெரிய நடிகரின் படத்தில் தான் நடிக்க வேண்டும் என காத்திருந்தார்.

Advertisement

அவ்வகையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அசத்தியிருந்தார்.

இவரின் முதல் படமே நல்ல வெற்றியை கொடுத்த நிலையில் இவருக்கு அடுத்த சில பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

கடந்த சில நாட்களாகவே அதிக கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களை கவர்ந்து வரும் ஷிவானி தற்போது அவர் பைக் மேல் அமர்ந்து கிளாமர் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in