கடற்கரையில் உச்சகட்ட க்ளாமரில்…. ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கடற்கரையில் உச்சகட்ட க்ளாமரில்…. ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வாணி போஜன். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் செல்லமாக சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுகிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார்.

Advertisement

இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தற்போது பகைவனுக்கு அருள்வாய், பாயும் புலி நீ எனக்கு, ஊர் குருவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

Advertisement

இதனைத் தவிர பல பட வாய்ப்புகளும் இவருக்கு குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடிகை வாணி போஜன் இந்தோனேசியாவுக்கு அவுட்டிங் சென்றுள்ள நிலையில் அங்கு கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in