கடற்கரையில் படுத்தபடி கிளாமர் போஸ் கொடுத்து…. புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஷிவானி….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கடற்கரையில் படுத்தபடி கிளாமர் போஸ் கொடுத்து…. புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஷிவானி….!!!

Published

on

தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான இவர் காதல் சர்ச்சையில் சிக்கியதால் திடீரென சீரியலில் இருந்து விலகினார்.

அதன் பிறகு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக்கியது.

Advertisement

பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் பல சீரியல்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பெரிய நடிகரின் படத்தில் தான் நடிக்க வேண்டும் என காத்திருந்தார்.

அவ்வகையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அசத்தியிருந்தார்.

Advertisement

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் படுத்தபடி கிளாமர் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in