நைட் டிரஸ்சில் க்யூட்டான லுக்கில் இளசுகளை மயக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்… லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நைட் டிரஸ்சில் க்யூட்டான லுக்கில் இளசுகளை மயக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்… லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு நிற்கும் நடிகை தான் ப்ரியா பவானி சங்கர். சின்னத்திரை சீரியல் நடிகையாக கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் கதாநாயகியாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் வெள்ளை திரையில் மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.

Advertisement

லட்சத்தில் சம்பளம் வாங்கி வரும் இவர் இசிஆர் பகுதியில் பெரிய பங்களா ஒன்றை கட்டி காதலருடன் சமீபத்தில் குடியேறினார். அதனைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நடிப்பை தாண்டி தற்போது ஹோட்டல் தொழிலையும் இவர் தொடங்கியுள்ளார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து அடிக்கடி போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது நைட் ட்ரெஸ்ஸில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in