நேபால் நாட்டில் பைக் ரைட் சென்ற நடிகர் அஜித்…. ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதோ…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நேபால் நாட்டில் பைக் ரைட் சென்ற நடிகர் அஜித்…. ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதோ…!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் திரைப்படம் ஏதாவது வெளியாகிறது என்றால் ரசிகர்கள் விண்ணை பிளக்கும் அளவிற்கு ஆரவாரம் செய்வது வழக்கம்.

அதனைப் போலவே இவரின் திரைப்படங்கள் குறித்த எந்தத் தகவல் மற்றும் அவரின் புகைப்படங்கள் வெளியானாலும் ரசிகர்கள் அதனை இணையத்தில் அதிக அளவு வைரல் ஆக்கி வருவார்கள்.

Advertisement

சமீபத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது அஜித் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஏகே 62 திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி ஒரு வருடம் ஆகிறது.

Advertisement

துணிவு படத்தின் ரிலீசுக்கு பிறகு அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் திடீரென விலகினார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு பதிலாக இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மயில் திருமேனி இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை இப்படத்தை தயாரிக்க உள்ள லைகா நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Advertisement

ஏகே 62 திரைப்படம் குறித்த தகவல் தாமதமாகி வருவது அஜித் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அஜித்தின் மனைவி ஷாலினி யாரும் எதிர்பாராத விதமாக சில அல்டிமேட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது நேபால் நாட்டில் பைக் ரைடு செய்து கொண்டிருக்கிறார்.

Advertisement

அங்கு அவருடைய ரசிகர்கள் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in