மரணம் வரை சென்று உயிர் பிழைத்த நடிகர் பாலா… இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?… லேட்டஸ்ட் புகைப்படம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மரணம் வரை சென்று உயிர் பிழைத்த நடிகர் பாலா… இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?… லேட்டஸ்ட் புகைப்படம்…!!

Published

on

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் தான் பாலா. இவர் அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அந்தத் திரைப்படத்தில் இவர் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மொழி திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இவர் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் உடன் பிறந்த தம்பி. இந்நிலையில் பாலாவிற்கு சமீபத்தில் கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டது.

Advertisement

அதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவருக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதேசமயம் தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மிகவும் இக்கட்டான சூழலில் இருந்து உயிர்பிழைத்து வந்த பாலா தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Actor Bala இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@actorbala)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in