பொதுவெளியில் கீர்த்தி சுரேஷின் கழுத்தை நெரித்த நடிகர் சிரஞ்சீவி…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!! - cinefeeds
Connect with us

VIDEOS

பொதுவெளியில் கீர்த்தி சுரேஷின் கழுத்தை நெரித்த நடிகர் சிரஞ்சீவி…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

Advertisement

அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போது  கீர்த்தி சுரேஷ் மாமன்னன் மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான தசரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

 

Advertisement

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சிரஞ்சீவி, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்களுடன் ஒரு பாடலுக்கு ஒன்றாக நடனமாடியுள்ளார். அப்போது சிரஞ்சீவி கீர்த்தி சுரேஷுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது விளையாட்டாக கழுத்தை நெறித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in