கோவிலில் பிரபல நடிகையுடன் இயக்குனர் செய்த செயல்…. கொந்தளித்த மக்கள்…. சர்ச்சையை கிளப்பிய வீடியோ…!!! - cinefeeds
Connect with us

VIDEOS

கோவிலில் பிரபல நடிகையுடன் இயக்குனர் செய்த செயல்…. கொந்தளித்த மக்கள்…. சர்ச்சையை கிளப்பிய வீடியோ…!!!

Published

on

ராமாயண கதையை ஒரு பகுதியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள ஆதிபுரூஸ் திரைப்படம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இதில் ராமனாக பாகுபலி புகழ் பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணன் கதாபாத்திரத்தில் சயிப் அலிக்கான் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு வேலைகள் முடித்துள்ள நிலையில் பட வெற்றி பெற வேண்டும் என்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் படக்குழுவினர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

Advertisement

அப்போது சாமி தரிசனம் முடிந்து ரசிகர்கள் அனைவரிடமும் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்ப தயாரான கீர்த்தி சனோனை கட்டிப்பிடித்து இயக்குனர் ஓம்ராவத் முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in