“மாமன்னன் படம் ஒரு எமோஷன்”…. மாரிசெல்வராஜை பாராட்டிய தனுஷ்…. வைரல் பதிவு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மாமன்னன் படம் ஒரு எமோஷன்”…. மாரிசெல்வராஜை பாராட்டிய தனுஷ்…. வைரல் பதிவு…!!

Published

on

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் தான் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாஸில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார்.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் ஒரு எமோஷன் எனக் கூறி படத்தின் இயக்குனர் மாறி செல்வராஜை நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பதிவு,

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in